நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
Updated on
1 min read

24-07-2019 புதன்கிழமை

விகாரி 8 ஆடி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: சப்தமி பிற்பகல் 3.18 மணி வரை, பிறகு அஷ்டமி. 

நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 1.45 மணி வரை. பிறகு அசுவினி. 

நாமயோகம்:  சுகர்மம் காலை 7.38 மணி வரை. பிறகு திருதி.

நாமகரணம்: பவம் பிற்பகல் 3.18 மணி வரை. பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.52.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்:  காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்:  தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 6, 7.

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை. 

பொதுப்பலன்: ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, வாஸ்து சாந்தி செய்ய, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in