Published : 23 Jul 2019 08:08 AM
Last Updated : 23 Jul 2019 08:08 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

23-07-2019 செவ்வாய்க்கிழமை

 

விகாரி  7 ஆடி

 

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நத்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி.

 

திதி: சஷ்டி பிற்பகல் 2.00 மணி வரை. பிறகு சப்தமி. 

 

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.46 மணி வரை. பிறகு ரேவதி. 

 

நாமயோகம்:  அதிகண்டம் காலை 7.28 மணி வரை. பிறகு சுகர்மம்.

 

நாமகரணம்: வணிசை பிற்பகல் 2.00 மணி வரை. பிறகு பத்திரை.

 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

 

யோகம்: அமிர்தயோகம் காலை 11.46 வரை. பிறகு சித்தயோகம்.

 

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

 

பரிகாரம்: பால்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.52.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

 

ராகு காலம்: மாலை 3.00-4.30

 

எமகண்டம்:  காலை 9.00-10.30

 

குளிகை: மதியம் 12.00-1.30

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 3, 5, 6.

 

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம். 

 

பொதுப்பலன்: மரக்கன்றுகள் நட, விவசாய வேலைகளை ஆரம்பிக்க, அடுப்பு அமைக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x