Published : 21 Jul 2019 08:24 AM
Last Updated : 21 Jul 2019 08:24 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

21-07-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 

5 ஆடி

 

சிறப்பு: திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருமஞ்சன சேவை. சூரிய வழிபாடு செய்ய நன்று.

 

திதி: சதுர்த்தி காலை 10.28 மணி வரை. பிறகு பஞ்சமி. 

 

நட்சத்திரம்: சதயம் காலை 6.58 மணி வரை, பிறகு பூரட்டாதி. 

 

நாமயோகம்:  சௌபாக்யம் காலை 6.26 மணி வரை. பிறகு சோபனம்.

 

நாமகரணம்: பாலவம் காலை 10.28 மணி வரை. பிறகு கௌலவம். 

 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

 

யோகம்: சித்தயோகம்.

 

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

 

பரிகாரம்: வெல்லம்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.52.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

 

ராகு காலம்: மாலை 4.30-6.00

 

எமகண்டம்:  மதியம் 12.00-1.30

 

குளிகை: மாலை 3.00-4.30

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 1, 3, 4.

 

சந்திராஷ்டமம்: பூரம். 

 

பொதுப்பலன்: செங்கல் சூளை பிரிக்க, சொத்து விஷயங்கள் பேசி முடிக்க, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x