Published : 19 Jul 2019 09:07 AM
Last Updated : 19 Jul 2019 09:07 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

19-07-2019 வெள்ளிக்கிழமை

 

விகாரி 3 ஆடி

 

சிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் பவனி.

 

திதி: துவிதியை காலை 6.38 மணி வரை. பிறகு திருதியை. 

 

நட்சத்திரம்: அவிட்டம் மறுநாள் பின்னிரவு 4.23 வரை. பிறகு சதயம். 

 

நாமயோகம்:  ஆயுஷ்மான் மறுநாள் அதிகாலை 5.48 வரை. பிறகு சௌபாக்யம்.

 

நாமகரணம்: கரசை காலை 6.38 வரை. அதன் பிறகு வணிசை. 

 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

 

யோகம்: சித்தயோகம்.

 

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

 

பரிகாரம்: வெல்லம்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.51.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

 

ராகு காலம்: காலை 10.30-12.00

 

எமகண்டம்:  மாலை 3.00-4.30

 

குளிகை: காலை 7.30-9.00

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 1, 2, 8

 

சந்திராஷ்டமம்: ஆயில்யம். 

 

பொதுப்பலன்: வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, வாகனம் வாங்க, திருமாங்கல்யம் செய்ய நன்று.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x