Published : 17 Jul 2019 08:56 AM
Last Updated : 17 Jul 2019 08:56 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

 

17-07-2019 புதன்கிழமை

 

விகாரி 1 ஆடி

 

சிறப்பு: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.  

 

திதி: பிரதமை மறுநாள் பின்னிரவு 4.58 வரை. பிறகு துவிதியை. 

 

நட்சத்திரம்: உத்திராடம் இரவு 11.42 வரை. பிறகு திருவோணம். 

 

நாமயோகம்:  விஷ்கம்பம் மறுநாள் பின்னிரவு 4.52 வரை. பிறகு ப்ரீதி.

 

நாமகரணம்: பாலவம் மாலை 4.18 மணி வரை. பிறகு கௌலவம். 

 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

 

யோகம்: அமிர்தயோகம் இரவு 11.42 வரை. பிறகு சித்தயோகம்.

 

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

 

பரிகாரம்: பால்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

 

ராகு காலம்: மதியம் 12.00-1.30

 

எமகண்டம்:  காலை 7.30-9.00

 

குளிகை: காலை 10.30-12.00

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 6, 8, 9

 

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

 

பொதுப்பலன்: கடன் பிரச்சினைகளை பேசித் தீர்க்க, அழகு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, விருந்துண்ண நன்று.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x