அமெரிக்காவுடன் இந்தியா அண்மையில் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் பல மாதங்களாக பாகிஸ்தான் நெருக்கம் காட்டியும், அதனால் எந்தப் பயனும் இல்லை. மரியாதையை விலைக்கு வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.