அரசியல்

“விஜய் கொள்கைகளால் பாதிப்பு...” - நாதக வேட்பாளர் ரோஷினி நேர்காணல்

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளரான சமூக ஆர்வலர் ரோஷினி, தனது பின்புலம், அரசியல் பயணம், சவால்கள், நாதகவை தேர்வு செய்ததன் காரணம், திராவிட கட்சிகள் குறித்த பார்வை, தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் மீதான விமர்சனம், வில்லிவாக்கம் தொகுதிக்கான திட்டங்கள், வியூகங்களை பகிர்ந்துள்ள சிறப்பு நேர்காணல் வீடியோ இது.

          
SCROLL FOR NEXT