அரசியல்

தவெக பக்கம் சாய்கிறதா மதிமுக? - வைகோ போடும் கணக்கு | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

‘இம்முறை தனி சின்னத்தில் மதிமுக போட்டி போட்டிருந்தால், ‘விஜய் முதல்வராகத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்’ என்று சொல்லி அப்போதே அந்தப் பக்கம் போயிருப்பார் வைகோ” என்கிறார்கள் மதிமுக முன்னாள் நிர்வாகிகள் சிலர். விஜய்யை வைத்து ஒரு விக்டரி கணக்குப் போடுகிறார் வைகோ. 2029 தேர்தலுக்காக அவர் எடுக்கும் முடிவு பொய்க்காமல் இருந்தால் சரிதான். இதன் அரசியல் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT