அரசியல்

இருவரின் ‘கவனிப்பு’... இது மதுரை வடக்கு மல்லுக்கட்டு!

செய்திப்பிரிவு

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியே இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. இந்நிலையில் திமுக, அதிமுகவில் மதுரை வடக்கு தொகுதியில் தாங்கள்தான் போட்டியிடுகிறோம் என்ற அதீத நம்பிக்கையில் திமுக மாநகரச் செயலாளர் தளபதி எம்எல்ஏ-வும், அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணனும் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டனர். இந்தக் கள நிலவரத்தைச் சொல்லும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

          
SCROLL FOR NEXT