அரசியல்

விஜய்யை ‘யூஸ்’ செய்கிறதா தமிழக காங்கிரஸ்?

செய்திப்பிரிவு

கூட்டணி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் இப்போது இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு தரப்பு தவெக கூட்டணிதான் வேண்டும் என்று சொல்கின்றனர். இன்னொரு தரப்பு திமுக கூட்டணியே தொடர வேண்டும் என்கின்றனர். எந்தச் சூழல் வந்தாலும் திமுக கூட்டணிதான் என்று ஒரே முடிவோடு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரின் தரப்பு உறுதியாக இருக்கிறது. இது குறித்த உள்ளரசியலை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

          
SCROLL FOR NEXT