அரசியல்

உடையும் இண்டியா கூட்டணி... உருவாகிறதா மூன்றாவது அணி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தமிழகத்​தில் தவெக தலை​வர் விஜய்யை முன்​னிறுத்தி காங்​கிரஸ் ஆடும் அரசி​யல் ஆட்​டம், தேசிய அரசி​யலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் விளை​வாக காங்​கிரஸ் இல்​லாத மூன்​றாவது அணியை உரு​வாக்க எதிர்க்​கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன.

சமீபத்​தில் நடை​பெற்ற கூட்​டம் ஒன்​றில் பேசிய ராகுல் காந்​தி, “நாட்​டில் ஆர்​எஸ்​எஸ், காங்​கிரஸ் ஆகிய இரு வேறு கொள்​கைகள் மட்​டுமே பிர​தான​மாக உள்​ளன. மற்ற கட்​சிகளால் இவற்​றுக்கு முன்​னால் நிற்க முடி​யாது. இறு​தி​யில் காங்​கிரஸ்​தான் பாசிச சக்​தி​களை வீழ்த்​தும்” என மற்ற கட்சிகளை மறை​முக​மாகத் தாக்​கிப் பேசி பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

தமிழகத்​தில் தொடங்​கி​யுள்ள இந்த ‘விஜய்​ - ​காங்​கிரஸ்’ புதிய அரசி​யல் அத்​தி​யா​யம், தேசிய அரசி​யலின் சதுரங்க ஆட்​டத்​தையே மாற்​றியமைக்​கத் தொடங்​கியுள்​ளது. இது குறித்து விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.

SCROLL FOR NEXT