அரசியல்

அதிமுக ‘டீல்’, அண்ணாமலை, கேசவ விநாயகம்... அதிரடி காட்டும் பாஜக!

செய்திப்பிரிவு

அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் திங்கள்கிழமை சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் குறித்தும் விவாதிக்கப்பட்டதை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

          
SCROLL FOR NEXT