பொது

1996-ல் இலங்கை சாம்பியன் ஆன கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

இலங்கை கிரிக்கெட் அணி அப்போது ஒரு கத்துக்குட்டி. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எதிரணிக்குப் புள்ளிகளை வாரி வழங்குவதற்காகவே அந்த அணி சேர்க்கப்பட்டது போலிருக்கும். 1980-களிலும் 1990-களின் தொடக்கத்திலும் அந்த அணியை அப்படித்தான் பகடி செய்வார்கள். ஆனால், ஜெயசூர்யாவைத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கும் கேப்டன் ரணதுங்கவின் முடிவிலிருந்து இலங்கை அணியின் பாய்ச்சல் தொடங்கியது.

ஜெயசூர்யாவை இலங்கையின் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ரணதுங்க திடீரென முடிவெடுத்த அந்தத் தருணம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்தத் திருப்புமுனை தருணத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT