‘தெய்வத் திருமகள்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘பொன்னியின் செல்வன்’ மூலம் கவர்ந்த சாரா அர்ஜுன் தற்போது இந்தியில் ‘துரந்தர்’ படம் மூலம் பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஷூட் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.