ஆல்பம்

தமிழக பட்ஜெட் ஸ்பெஷல் செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 5, 2026

Author : Rathish.R

பத்திரிகையாளர்களுக்கு விபத்து நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்க அரசாணை வெளியீடு

மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை - சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த காவல் உதவி ஆணையர் உள்ளிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள அத்தனை பேரும் விசாரிக்கப்படுகின்றனர்

"பெண்கள் குறித்து இழிவாகப் பேசும் ஆண்கள் தன்னம்பிக்கை அற்றவர்கள்" - அன்புமணி சாடல்

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை - காப்பீட்டை கட்டாயப்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை

செப்டம்பர் 8-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த  அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

பிளாஸ்ட் இல்லை வேஸ்ட்! - ஸ்டாலின் விமர்சனம்

செப்டம்பர் 8-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த  அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவுமதுபான உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் - மரிய வில்சன்

"தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட 3 நதிகளில் படகுகள் மூலம் ‘நதி சுற்றுலா’ செல்ல ரூ.53 கோடி ஒதுக்கீடு" - நிதியமைச்சர் மரிய வில்சன்

"2026-27-ல் தமிழக அரசின் வருவாய் ரூ.3,50,027 கோடி. மாநிலத்தின் நிதி நிலைமை சீரடைய இரண்டு ஆண்டுகள் ஆகும்" - நிதியமைச்சர் நம்பிக்கை

"தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட 3 நதிகளில் படகுகள் மூலம் ‘நதி சுற்றுலா’ செல்ல ரூ.53 கோடி ஒதுக்கீடு" - நிதியமைச்சர் மரிய வில்சன்2026-27 பட்ஜெட் மதிப்பீடு ரூ.2,26,740 கோடி. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைய இலக்கு - மரிய வில்சன்

5 ஆண்டுகளில் 3 ஆயிரம் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த திட்டம் - மரிய வில்சன்

‘தாய் கேர்’ மையங்கள்: தமிழக பட்ஜெட் 2026-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள் என்னென்ன?

"உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.14,830 கோடி ஒதுக்கீடு" - பட்ஜெட்டில் உறுதி

"கிராமங்களில் கூரை வீடுகளில் வசிப்போருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்" - நிதியமைச்சர்

"வைகை, காவிரி, தாமிரபரணி ஆறுகளை சீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு" - மரிய வில்சன்

"மாற்றம் என்று சொல்லி பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள்" - இபிஎஸ்

"கூவம், அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறு சீரமைக்கப்பட்டு அவற்றில் மக்கள் படகு சவாரி செய்வது உறுதி செய்யப்படும்" - பட்ஜெட் பிரகடனம்

சென்னைக்கு விமானநிலையம் - கிளாம்பாக்கம் உள்ளிட்ட மேலும் 3 மெட்ரோ ரயில் திட்டங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய 1000 புதிய மின்சாரப் பேருந்துகள் - பட்ஜெட்டில் உறுதி

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள். மாநிலத்தின் மேலும் 50 லட்சம் நுகர்வோருக்கும் வழங்க திட்டம் - பட்ஜெட் ஸ்பெஷல்

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள். மாநிலத்தின் மேலும் 50 லட்சம் நுகர்வோருக்கும் வழங்க திட்டம் - பட்ஜெட் ஸ்பெஷல்சென்னைக்கு விமானநிலையம் - கிளாம்பாக்கம் உள்ளிட்ட மேலும் 3 மெட்ரோ ரயில் திட்டங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு"அடுத்த 5 ஆண்டுகளில் மின் வாகனங்களுக்கான 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்படும்" - தவெக அரசு

"இந்தியாவின் முதல் பிரத்யேக ஏஐ நகரம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கீடு" - நிதி அமைச்சர் மரிய வில்சன் 

ஆண்டு தோறும் 10 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி - பட்ஜெட் அறிவிப்பு

"பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை. இதற்காக அண்ணன் சீர் திட்டம் ரூ.812 கோடியில் செயல்படுத்தப்படும்" - மரிய வில்சன்

மீன்பிடி தடை கால உதவித் தொகை ரூ.7 ஆயிரமாக உயர்வு. இதன் மூலம் 1.93 லட்சம் மீனவர்கள் பயனடைவர் - பட்ஜெட் பிரகடனம்

"100 சதவீத மானியத்துடன் 30 ஆயிரம் பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும்" - மரிய வில்சன்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ 9,818 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு

"12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள். மூத்த குடிமக்களுக்கு முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் பொழுதுபோக்கு மையங்கள்" - பேசும் பட்ஜெட்

"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ஒதுக்கீடு" - பட்ஜெட் பிரகடனம்

"இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கு 1,051 கோடி ஒதுக்கீடு" - மரிய வில்சன்

300 மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய சட்டக் கல்லூரி - பட்ஜெட்டில் மதுரைக்கு கிடைத்த ஜாக்பாட்

ரூ.2 ஆயிரம் கோடியில் கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் செயல்படுத்தப்படும் - தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி, உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393 ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு

காமராஜர் பெயரில் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு - தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

"3,734 அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.2,132 கோடி ஒதுக்கீடு" - தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

"பதிவுத் துறை சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்" - மரிய வில்சன்

"நமது முதல்வரின் பெயரைக் கேட்டாலே ஊழல்வாதிகள் ஓடி ஒளிவதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்" - நிதியமைச்சர்

பொது டெண்டர்களை எளிமைப்படுத்த அரசு எடுத்த முன்முயற்சியின் பலன்கள் அரசுக்கு கிடைக்க ஆரம்பித்துவிட்டன - மரிய வில்சன்

சூழ்ச்சிகளை எதிர்த்து வெற்றி கண்ட ஜனநாயகன் - பட்ஜெட் உரையில் மரிய வில்சன் விஜய்க்கு புகழாரம்

SCROLL FOR NEXT