உலகம்

ஈரான் மீதான தாக்குதலில் புராதன இடங்கள் சேதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்​தன. இதில் ராணுவ தளங்​கள், ஆயுத கிடங்​கு​கள் பாதிக்​கப்​பட்​டதோடு, ஈரான் கலாச்​சா​ரத்தை வெளிப்படுத்​தும் புராதன இடங்​களும் சேதம் அடைந்​துள்​ளன.

ஐநாவின் விதிகளை மீறி டெஹ்​ரானில் உள்ள கோலெஸ்​தான் அரண்​மனை, இஸ்​பஹான் நகரில் உள்ள 17-ம் நூற்​றாண்டு செகல் சோடோன் அரண்​மனை, ஈரானின் மிக பழமை​யான இ-ஜமே மசூதி ஆகிய​வை​யும் சேதம் அடைந்​துள்​ளன.

கொரம்​மாபத் பள்ளத்​தாக்கு பகு​தி​யில் கட்​டிடங்​கள் குகைகள் ஆகியவை பலத்த சேதம் அடைந்​துள்​ளன.

          
SCROLL FOR NEXT