சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்:
மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகமண்டலம்
அவினாசி (தனி)
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வக்கோட்டை (தனி)
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர் (தனி)
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
மானாமதுரை (தனி)
ராமநாதபுரம்
குளச்சல்
பத்மநாபபுரம்
ராசிபுரம் (தனி)
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்
சேலம் மேற்கு
சேலம் வடக்கு
தருமபுரி
பென்னாகரம்
விக்கிரவாண்டி
சோளிங்கர்
திருப்போரூர்
உத்திரமேரூர்
ஜெயங்கொண்டம்
விருதாச்சலம்
மயிலாடுதுறை
செஞ்சி
போளூர்
கிழ் வேளூர் (தனி)
ரிஷிவந்தியம்
காட்டுமன்னார்கோயில் (தனி)
பெரம்பூர்
அம்பத்தூர்
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்:
பெரியகுளம் (தனி)
மன்னார்குடி
திருவையாறு
காரைக்குடி
திருப்பத்தூர்
நாங்குநேரி
ஒட்டபிடாரம் (தனி)
திருச்சி மேற்கு
சைதாப்பேட்டை
பூந்தமல்லி (தனி)
மடத்துகுளம்
தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள்:
ஒட்டன்சந்திரன்
ஈரோடு மேற்கு
ராணிப்பேட்டை
கிள்ளியூர்
கும்பகோணம்.
ஐஜேகே போட்டியிடும் 2 தொகுதிகள்:
பல்லாவரம்
குன்னம்
தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதியும், புரட்சிபாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியனான் குப்பம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.