தமிழகம்

மக்களுக்கு நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: சேப்​பாக்​கம் திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மீண்​டும் வெற்றி பெற்​றுள்​ளார். வெற்றி பெற்​றதற்​கான சான்​றிதழை தேர்​தல் அலு​வலரிடம் இருந்து நேற்று மாலை பெற்​றுக் கொண்​டார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் பேசிய உதயநிதி, “சேப்​பாக்​கம் தொகுதி மக்​கள் எனக்கு மீண்​டும் வாக்​களித்​ததற்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மக்​கள் தீர்ப்பை தலை​வணங்கி ஏற்​றுக்​கொள்​கிறேன். புதி​தாக பதவி ஏற்​கப்​போகும் அரசுக்கு வாழ்த்​துகள். வெற்றி பெற்ற வேட்​பாளர்​கள் அனை​வருக்​கும் எனது வாழ்த்​துகள்” என்​றார்.

SCROLL FOR NEXT