தமிழகம்

ராகுல் ​காந்தி கைதுக்கு தவெக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்​னை: தவெக தலை​மைக்​ கழகம் நேற்று இரவு வெளி​யிட்ட அறிக்​கை: “தமிழக வெற்​றிக் கழகம் ஆட்​சிக்கு வரு​வதற்கு முன்பே எஸ்​ஐஆர் நடை​முறையை எதிர்த்​தது. இப்​போதும் அதே நிலைப்பாட்​டைத்​தான் தமிழக வெற்​றிக் கழகம் கொண்டிருக்கிறது.

எஸ்​ஐஆர் (SIR) நடை​முறை​களை முன்​னிறுத்​தி, புதுடெல்​லி​யில் போராட்​டம் நடத்​திய மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்​காந்தி உள்​ளிட்ட தலை​வர்​கள் மற்​றும் நாடாளு​மன்ற உறுப்பினர்கள் கைது செய்​யப்​பட்​டதை தவெக கண்​டிக்​கிறது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT