கோப்புப்படம்
சென்னை: தவெக தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, தவெக சார்பில் 26-ம் தேதி பிரசார பயணம் தொடங்குகிறோம். 234 தொகுதிகளிலும் செயல் வீரர் கூட்டம் நடத்தி பணிகளை மேற்கொள்வோம் என்றார்.