தமிழகம்

64 தொகுதிகளில் சசிகலா கட்சி போட்டி

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் என்ற கட்​சி​யைத் தொடங்​கி​யுள்ள சசிகலா, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாமக நிறு​வனர் ராம​தாஸுடன் கூட்​டணி அமைத்து போட்​டி​யிடு​கிறார்.

முதல்கட்டமாக 21 வேட்பாளர்கள், அடுத்து 38 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நேற்று 5 பேர் கொண்ட 3-ம் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார்.

          

மொத்​தத்​தில் சசிகலா கட்சி 64 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. சசிகலா தரப்​பில் கூட்​டணி கட்​சிகளுக்கு 13 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த கூட்​ட​ணி​யில் பாமக சார்​பில் இது​வரை 25 தொகு​தி​களுக்கு வேட்​பாளர்கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT