தமிழகம்

ஐயப்ப சேவா சமாஜ தலைவராக புதுகையை சேர்ந்தவர் தேர்வு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்​டம் கறம்​பக்​குடி அருகே பிலா​விடு​தி​யைச் சேர்ந்​தவர் கராத்தே முரு​கன் என்ற முரு​கன் செல்​வன். இவர், மும்​பை​யில் வசிக்கிறார்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்​தின் தேசி​யத் தலை​வ​ராக இருந்த எஸ்​.ஜே.ஆர்​. கு​மார் ராஜி​னாமா செய்​ததைத் தொடர்ந்​து, அதன் சிறப்பு தேசிய செயற்​குழு கூட்​டம் கேரள மாநிலம் கொச்​சியில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அதில், சிறப்பு செயல் தலை​வ​ராக பணி​யாற்​றிய முரு​கன் செல்​வன், தேசி​யத்தலை​வ​ராக ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

SCROLL FOR NEXT