தமிழகம்

வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை கண்காணிக்க மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: வளர்ச்​சிப் பணி​களை துரிதப்​படுத்​த​வும், நலத்​திட்ட உதவி​களைக் கண்​காணிக்​க​வும், அவசர​காலப் பணி​களை உடனுக்​குடன் மேற்​கொள்​ள​வும் அனைத்து மாவட்​டங்​களுக்​கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மாவட்ட வளர்ச்​சிப் பணி​களை துரிதப்​படுத்​த​வும், மக்​களுக்​கான நலத்​திட்ட உதவி​களை கண்​காணிக்​க​வும், அவசர​காலப் பணி​களை உடனுக்​குடன் மேற்​கொள்​ள​வும், மாவட்ட வாரி​யாக அமைச்​சர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதன் விவரம்: விழுப்​புரம், கடலூர் மாவட்​டங்​கள் - என்​.ஆனந்த், சென்​னை, திரு​வண்​ணா​மலை - ஆதவ் அர்​ஜு​னா, மயி​லாடு​துறை - வெங்​கட ரமணன், திரு​வள்​ளூர் - ரா.கு​மார், திருநெல்​வேலி - மரிய​வில்​சன், பெரம்​பலூர் - ராஜ்மோகன், காஞ்​சிபுரம் - க.தென்​னரசு, திருப்​பத்​தூர் - ஆர்​.​வி.ரஞ்​சித்​ கு​மார், செங்​கல்​பட்டு - த.சரத் ​கு​மார், கள்​ளக்​குறிச்சி - வன்​னியரசு, ராணிப்​பேட்டை - வ.காந்​தி​ராஜ் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல, தரு​மபுரி, அரியலூர் - ப.ராஜ்கு​மார், நாகை - ஏ.எம்​.ஷாஜ​கான், தஞ்சை - வினோத், திருச்சி - ரமேஷ், கரூர் - சி.​விஜயலட்​சுமி, நாமக்​கல் - த.லோகேஷ் தமிழ்ச்​செல்​வன், திருப்​பூர் - கே.ஜி.அருண்​ராஜ், நீல​கிரி - செ.கமலி, வேலூர் - ம.விஜய் பாலாஜி, ஈரோடு - கே.ஏ.செங்​கோட்டையன் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

கோவை - வே.சம்​பத்​கு​மார், மதுரை, தேனி - நிர்​மல்​கு​மார், புதுக்​கோட்டை - ஜா.​முகமது பர்​வேஸ், சிவகங்கை - டி.கே.பிரபு, கிருஷ்ணகிரி - எஸ்​.கீர்த்​த​னா, விருதுநகர் - கு.ஜெகதீஸ்​வரி, திரு​வாரூர் - பெ.​விஸ்​வ​நாதன், தூத்​துக்​குடி - நாத், ராம​நாத​புரம் - பெ.மதன்​ராஜா, சேலம் - விஜய் தமிழன் பார்த்​திபன், கன்​னி​யாகுமரி - செ.​ராஜேஷ்கு​மார், தென்​காசி - ராஜீவ், திண்​டுக்​கல் - க.விக்​னேஷ் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT