தமிழகம்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி தலை​வர்​களின் பிரச்​சா​ரப் பயணத்​ திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் எம்.ஏ.பேபி திரு​வொற்​றியூர், மயி​லாப்​பூரில் நாளை பிரச்​சா​ரம் மேற்​கொள்​கி​றார். அதைத் தொடர்ந்து பழனி மற்​றும் திண்​டுக்​கல்​லில் 12-ம் தேதி​யும், பத்​ம​நாபபுரத்​தில் 20-ம் தேதியும் அவர் பிரச்​சா​ரம் செய்​கி​றார்.

          

அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் விஜூ கிருஷ்ணன், கோவை​யில் 16-ம் தேதி​யும், பழனி​யில் 17-ம் தேதி​யும் நடை​பெறும் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பேசுகி​றார்.

மத்​திய கட்​டுப்​பாட்​டுக் குழு தலை​வர் ஜி.​ரா​மகிருஷ்ணன் பெரம்​பலூரில் நாளை பிரச்​சா​ரம் செய்​கி​றார். அதைத்​தொடர்ந்து 12-ம் தேதி கந்​தர்​வக்​கோட்​டை​யிலும், 13-ம் தேதி அறந்​தாங்​கி​யிலும், 14-ம் தேதி திரு​வாரூரிலும் அவர் பிரச்​சா​ரம் செய்​கி​றார்.

SCROLL FOR NEXT