கே.எம். காதர் மொகிதீன் | கோப்புப் படம்

 
தமிழகம்

தவெகவை வெற்றி பெறச் செய்து புதிய அத்தியாயம் உருவாக்குவோம்: காதர் மொகிதீன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் காதர் மொகிதீன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு, மக்​களின் எதிர்​பார்ப்​பு​களை​யும் தேவை​களை​யும் உணர்ந்து பல்​வேறு நலத்​திட்​டங்​களை சிறப்​பாக நடை​முறைப்​படுத்தி வரு​கிறது. தற்​போது நடை​பெறவுள்ள மது​ராந்​தகம், தாராபுரம் தொகுதி இடைத்​தேர்​தல், இந்த நல்​லாட்​சிக்கு மக்​கள் அளிக்​கும் ஆதரவை வெளிப்​படுத்​தும் ஜனநாயக வாய்ப்​பாகும்.

மதச்​சார்​பற்ற சமூகநீ​திக் கூட்​டணி தலை​வர்​களும், தவெக அமைச்​சர்​களும் தேர்​தல் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர். இத்​தேர்​தலில் தவெக வேட்​பாளர்​களை வெற்றி பெறச் செய்து தமிழக அரசி​யலில் புதிய அத்​தி​யா​யத்தை உரு​வாக்​கு​வோம்.

SCROLL FOR NEXT