கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்

 
தமிழகம்

​கார்த்தி சிதம்பரம் வழக்கு: நீதிபதி விலகல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மது​பான நிறு​வனத்​துக்கு உதவ லஞ்​சம் பெற்​ற​தாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது சிபிஐ வழக்கு பதிவு செய்​துள்ளது. இவ்வழக்கை ரத்து செய்​யக்​கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்​பரம் மனு தாக்​கல் செய்தார்.

இந்த மனுவை டெல்லி உயர் நீதி​மன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா பரிசீலித்​தார். மனுவை​ வேறு நீதிப​தியின் விசா​ரணைக்கு அனுப்புவதாகக் கூறி விசா​ரணையி​லிருந்து அவர் வில​கி​னார்.

SCROLL FOR NEXT