செங்கோட்டையன்

 
தமிழகம்

எல் நினோ பாதிப்பை ஆராய வல்லுநர்கள் குழு: செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: எல்​ நினோ பாதிப்​பு​ குறித்து ஆராய இந்​தி​யா​விலேயே முதல்​முறை​யாக வல்​லுநர்​ குழுவை முதல்​வர் அமைத்​துள்​ள​தாக அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: எல் நினோ பாதிப்புகளை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து அந்த குழு அறிக்​கை​ வழங்கும். மகளிர் உரிமைத் தொகை விண்​ணப்​பங்​கள் ஆன்​லைன் மூலம் பெறப்​படுகின்றன. ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்.

SCROLL FOR NEXT