கோப்புப்படம்

 
தமிழகம்

புதுச்சேரியில் அல்மான்ட் இருமல் மருந்துக்கு தடை

செய்திப்பிரிவு

புதுச்​சேரி: புதுவை மருந்து கட்​டுப்​பாட்டு துறை பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநிலம் ஹாஜிபூர் வைஷாலி​யில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறு​வனத் தயாரிப்​பான ‘அல்​மான்ட் கிட் சிரப்’ மருந்​தில், சிறுநீரகத்​தைப் பாதிக்​கும் ‘எத்​திலீன் கிளை​கோல்’ அதிக அளவு இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதனால், இந்த மருந்துக்கு புதுச்​சேரி​யில் தடை விதிக்கப்​பட்டுள்ளது. இந்த சிரப்பை மக்​கள் பயன்​படுத்த வேண்​டாம். இவ்​​வாறு உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT