தமிழகம்

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக உதயநிதி மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

தாராபுரம்: ​தா​ராபுரம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலை​யொட்​டி, திருப்​பூர் மாவட்​டத்​தில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்​ள​தால், தேர்​தல் தொடர்​பான எந்த நடவடிக்​கை​களி​லும் குழந்தைகளை ஈடு​படுத்​தக்​கூ​டாது என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில், திமுக வேட்​பாளர் சுகன்​யாவை ஆதரித்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தாராபுரம் டவுன் பெரி​யார் சிலை அரு​கில் நேற்று முன்​தினம் இரவு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். அப்​போது அவர் குழந்​தைகளை பேச வைத்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​தாக தாராபுரம் காவல்​நிலைய போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT