சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கும் வகையில், மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரத்யேகமாக 94444 42519 என்ற செல்போன் எண், hobachchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது. இந்தப் புகார் வசதி குறித்து செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டடது.