விளையாட்டு

மகளிர் ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா - மலேசியா இன்று மோதல்

செய்திப்பிரிவு

போபால்: மகளிர் ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் போபாலில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறும் அரையிறுதிப் போட்​டி​யில் இந்​தியா - மலேசியா அணிகள் பலப்​பரீட்சை நடத்து​கின்​றன. நடப்பு தொடரில் இந்​திய அணி லீக் சுற்​றில் விளை​யாடிய 5 ஆட்​டங்​களி​லும் தோல்​வியைச் சந்​திக்​காமல் அரையிறுதிக்கு முன்​னேறியுள்​ளது.

இதில் தென்​கொரியா​வுக்கு எதிரான ஆட்​டம் மட்​டுமே இந்​திய அணிக்கு கடும் சவாலாக அமைந்தது. மற்​றொரு அரையிறுதி​யில் ஜப்​பான் அணி, சீனாவை எதிர்​கொள்​கிறது. இந்த ஆட்​டம் மாலை 4.30 மணிக்கு நடை​பெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT