விளையாட்டு

செக் ஓபனில் வேலவன் சாம்பியன்

செய்திப்பிரிவு

பிர்னோ: செக் குடியரசின் பிர்னோ நகரில் நடைபெற்ற செக் ஓபன் ஸ்கு​வாஷ் தொடரின் இறுதிப் போட்​டி​யில் இந்​திய வீரர் வேலவன் செந்தில்குமார், உல​கத் தரவரிசையில் 31-வது இடத்​தில் உள்ள ஸ்​காட்​லாந்​தின் கிரெக் லோபனை எதிர்த்து விளையாடினார். இதில் வேல​வன் 13-11, 11-5, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT