விளையாட்டு

டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் சவுர்யாவுக்கு வெள்ளிப் பதக்கம்

செய்திப்பிரிவு

டோக்கியோ: டெஃப்ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சவுர்யா சைனி 450.6 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜெர்மனியின் மத்தியாஸ் எரிக் ஹெஸ் 459.8 தங்கப் பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT