விளையாட்டு

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் ஜிவேரேவ்

செய்திப்பிரிவு

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜிவேரேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதியில் ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் ஃபோகினாவுடன் மோதுகிறார் ஜிவேரேவ்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT