ரிஷப் பந்த்

 
விளையாட்டு

நியூஸி. ஏ அணிக்கு எதிரான டெஸ்டிலிருந்து ரிஷப் பந்த் விலகல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நியூஸிலாந்து ஏ கிரிக்கெட் அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய ஏ அணி வீரர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். இந்தப் போட்டி நியூஸிலாந்தில் வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ளது.

நியூஸிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் ரிஷப் பந்த் 3-வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT