விளையாட்டு

கால் இறுதியில் ராதிகா தோல்வி

செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: பிஎஸ்ஏ சிங்​கப்​பூர் சாலஞ்​சர் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் ஆடவர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஓம் செம்​வால், இங்​கிலாந்​தின் ஜேம்ஸ் பீச்​சுடன் மோதி​னார்.

இதில் ஜேம்ஸ் பீச் 7-11, 11-6, 7-11, 11-9, 11-7 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். மற்​றொரு இந்​திய வீர​ரான சந்​தேஷ் ரவி​கு​மார் 9-11, 11-5, 7-11, 9-11. என்ற செட் கணக்​கில் தென் கொரி​யா​வின் ஜியோங்​மின் ரியூ​விடம் தோல்வி அடைந்​தார்.

மகளிர் பிரிவு கால் இறு​தி​யில் இந்​தி​யா​வின் ராதிகா சீலன், மலேசி​யா​வின் யி ஜி சென்-ஐ எதிர்த்து விளை​யாடி​னார். இதில் யி ஜி சென் 11-7, 12-10, 9-11, 11-0 என்ற செட் கணக்​கில் ரா​திகா சீலனை தோற்​கடித்​தார்​.

SCROLL FOR NEXT