நீரஜ் குமார்

 
விளையாட்டு

ஒலிம்​பிக் போட்​டிக்கு நீரஜ் குமார் தகுதி

செய்திப்பிரிவு

தோகா: ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்​பாக்கி சுடுதல் சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆட​வருக்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொசிஷன் பிரி​வில் இந்​தி​யாவின் நீரஜ் குமார் 346.5 புள்​ளி​களை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

இந்​தத் தொடரில் பதக்​கம் வென்​றதன் வாயி​லாக வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நடை​பெற உள்ள ஒலிம்​பிக் போட்​டிக்​கம் நீரஜ் குமார் தகுதி பெற்​றுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT