விளையாட்டு

லண்​டன் ஓபன் ஸ்கு​வாஷ்: கால் இறுதியில் வேலவன்

செய்திப்பிரிவு

லண்டன்: லண்​டனில் நடை​பெற்று வரும் லண்​டன் ஓபன் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்தியாவின் வேலவன் செந்​தில் குமார், 124-ம் நிலை வீரரான பராகு​வேயின் பிரான்​செஸ்கோ மார்​கான்​டோனியோவை எதிர்த்து விளையாடினார்.

இதில் வேல​வன் 11-5, 11-7, 14-12 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT