விளையாட்டு

ஜப்​பான் பாட்​மிண்​டன்: லக்​சயா சென் சாம்​பியன்

செய்திப்பிரிவு

குமமோட்டோ: ஜப்​பான் மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் போட்​டி​யின் ஆட​வர் ஒற்​றையர் பிரி​வில் இந்​திய வீரர் லக்​சயா சென் சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

ஜப்​பானின் குமமோட்டா நகரில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்​டி​யில் லக்​சயா சென் 13-21, 21-18, 21-14 என்ற கணக்​கில் ஜப்​பான் வீரர் கோகி வத்​த​னாபேயை வீழ்த்​தினார்.

மொத்​தம் 64 நிமிடங்​களில் இந்த போட்டி முடிவுக்கு வந்​தது. இந்த மாதத் தொடக்​கத்​தில் நடை​பெற்ற ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் போட்​டி​யிலும் லக்​சயா சென் பட்​டம் வென்​றிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT