விளையாட்டு

கொரியா ஓபன் பாட்​மிண்​டன் தொடர்: 2-வது சுற்றில் தன்வி, அன்மோல்

செய்திப்பிரிவு

யோசு: தென் கொரியாவின் யோசு நகரில் கொரியா ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யாவின் அன்​மோல் ஹார்ப் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் கனடாவின் ரேச்​சலை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறினார்.

மற்​றொரு இந்​திய வீராங்​க​னையான தன்வி சர்மா 21-16, 12-21, 21-17 என்ற செட் கணக்​கில் ஜப்​பானி மனாமி மிசுவை தோற்​கடித்து 2-வது சுற்​றில் நுழைந்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT