விளையாட்டு

ஐபிஎல் தொடரிலிருந்து ஆகாஷ் தீப் வில​கல்

செய்திப்பிரிவு

கொல்​கத்தா: ஐபிஎல் தொடரிலிருந்து கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வேகப்​பந்து வீச்​சாளர் ஆகாஷ் தீப் காயம் காரண​மாக வில​கி​யுள்​ளார். ஐபிஎல் போட்​டிகள் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன.

கொல்​கத்தா அணியி​லிருந்து முன்​னணி வேகப்​பந்து வீச்​சாளர் ஹர்​ஷித் ராணா ஏற்​கெனவே காயம் காரண​மாக ஐபிஎல் தொடரிலிருந்து வில​கு​வ​தாக அறி​வித்​து​விட்​டார்​. இந்​நிலை​யில், நேற்று மற்​றொரு வேகப்​பந்து வீச்​சாளரஹான ஆகாஷ் தீப்​பும் ஐபிஎல் தொடரிலிருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்.

          
SCROLL FOR NEXT