விளையாட்டு

லா பிளாக்னே தொடரில் இனியன் சாம்பியன்

செய்திப்பிரிவு

லா பிளாக்னே: பி​ரான்ஸ் நாட்​டின் லா பிளாக்னே நகரில் 6-வது பிளாக்னே ஓபன் சர்​வ​தேச செஸ் தொடர் நடை​பெற்​றது. 20 நாடு​களைச் சேர்ந்த 142 வீரர்​கள் பங்​கேற்ற இந்​தத் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பா.இனியன் 9 சுற்​றுகளின் முடி​வில் 7.5 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

23 வயதான பா.இனியன் இந்​தத் தொடரில் ஒரு சுற்​றில்​கூட தோல்​வியை சந்​திக்​க​வில்​லை. அவர், 6 வெற்​றிகளை​யும், 3 டிராக்​களை​யும் பதிவு செய்​தார். இந்த ஆண்​டில் பா.இனியன் வெல்​லும் 4-வது பட்​டம் இது​வாகும்​.

SCROLL FOR NEXT