விளையாட்டு

ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் தொடர்: கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து

செய்திப்பிரிவு

சார்ப்ரூக்கன்: ஜெர்​மனி​யில் ஹைலோ ஓபன் சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற 8-ம் நிலை வீராங்​க​னையான இந்​தி​யாவின் பி.வி.சிந்து, 119-ம் நிலை வீராங்​க​னையான பிரான்​ஸின் ரோஸி ஒக்​டேவியா பங்​கசா​ரியை எதிர்த்து விளை​யாடினார். இதில் பி.வி.சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்​கில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT