விளையாட்டு

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்: இந்தியா சாம்பியன்

செய்திப்பிரிவு

போபால்: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் போபாலில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் நேற்று மோதின.

இதில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் தீபிகா 2 கோல்களும் (38, 43-வது நிமிடங்கள்), இஷிகா (42-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT