விளையாட்டு

கங்குலி, அஞ்​சும், பீட்​டர்​சன்னுக்கு ஹால் ஆஃப் ஃபேம் கவுர​வம்

செய்திப்பிரிவு

துபாய்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் சவுரவ் கங்குலி, இந்​திய மகளிர் அணி முன்​னாள் கேப்​டன் அஞ்​சும் சோப்ரா, இங்​கிலாந்து முன்​னாள் கேப்​டன் கெவின் பீட்டர்சன் ஆகியோ​ருக்கு சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சிலின் ​(ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேம் கவுர​வம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

ஸ்காட்​லாந்து தலைநகர் எடின்​பர்க்​கில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்த கவுர​வம் கங்​குலி, அஞ்​சும் சோப்ரா, கெவின் பீட்​டர்​சன் ஆகியோ​ருக்கு அளிக்​கப்​பட்​டது. இந்த விழா​வில் கலந்​து​கொண்ட ஐசிசி தலை​வர் ஜெய் ஷா ‘ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்’ அங்​கீ​காரம் பெறுபவர்களை பாராட்டினார்.

SCROLL FOR NEXT