கோப்புப்படம்

 
விளையாட்டு

சென்னையில் கிரிக்கெட் பயிற்சி முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுன்​டேஷன் சார்​பில் 6 முதல் 19 வயதுக்​குட்​பட்ட சிறு​வர்​களுக்​கான கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை (2-ம் தேதி) செயின்ட் பீட்ஸ் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்த முகாம் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 28 வரை அனைத்து சனிக்கிழமை மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் நடை​பெறுகிறது. மேலும் கிறிஸ்​து​மஸ் விடு​முறை​யின் போது 10 நாட்​கள் சிறப்பு முகாம் நடை​பெறும். முகாமில் சேர விரும்​பும் மாணவர்​கள் சேர்க்கை படிவங்​களை செயின்ட் பீட்ஸ் மைதானத்​தில் பெற்​றுக்​ கொள்​ளலாம்​.

SCROLL FOR NEXT