விளையாட்டு

​2027-ல் மால்டாவில் நடைபெறுகிறது காமன்வெல்த் இளையோர் விளையாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 8-வது காமன்வெல்த் இளை​யோர் விளையாட்டுப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு அக்​டோர் 29 முதல் நவம்​பர் 4 வரை மால்டா மற்​றும் கோஸோ​வில் நடைபெற உள்​ளது. 29-ம் தேதி தொடக்க விழா நடை​பெறுகிறது. இதன் பின்​னர் 30 முதல் 4-ம் தேதி வரை போட்டிகள் நடை​பெறும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

நீச்​சல், பாரா நீச்​சல், தடகளம், பாரா தடகளம், நெட்​பால், பாய்​மரப்​படகு, ஸ்கு​வாஷ், டிரை​யத்​லான், வாட்​டர் போலோ, பளுதூக்​குதல் ஆகிய 8 விளை​யாட்​டு​களில் போட்​டிகள் நடை​பெறும். இம்​முறை பாய்​மரப்​படகு, வாட்டர் போலோ ஆகிய விளை​யாட்​டு​கள் புதி​தாக சேர்க்கப்​பட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT