விளையாட்டு

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி

செய்திப்பிரிவு

கிசா: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்​தில் உள்ள கிசா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 45-வது இடத்​தில் இந்தியா​வின் வீர் சோட்ரானி, முதலிடத்​தில் உள்ள எகிப்​தின் முஸ்தபா அசலுடன் மோதி​னார். இதில் சோட்​ரானி 5-11, 2-11, 4-11 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​​தார்​.

SCROLL FOR NEXT