புவனேஸ்​வர்​ கு​மார்

 
விளையாட்டு

புவனேஸ்வர் குமார் கேப்டன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு புவனேஸ்​வர் குமார் கேப்​ட​னாக இருப்​பார். இப்​போட்டி ஹாங்​காங்​கில் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 1-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

இந்​திய அணி​யில் கேப்​டன் புவனேஸ்​வர்​ கு​மார், கிருணல் பாண்​டி​யா, ஷசாங்க் சிங், ராகுல் டெவாட்​டி​யா, நிதிஷ் ராணா, ராகுல் திரி​பா​தி, டி.நட​ராஜன் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றுள்​ளனர். இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் ஒவ்​வொரு அணி​யிலும் 6 வீரர்​கள் மட்​டுமே இடம்​பெறு​வர்.

SCROLL FOR NEXT