இலக்கியம்

கவிஞர் சேரன் நினைவஞ்சலி | திண்ணை

செய்திப்பிரிவு

மறைந்த கவிஞர் சேரன் நினைவாக, 'நினைவுப் பகிர்தல் - கவிதை வாசிப்பு' அஞ்சலி நிகழ்வு சென்னை, கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கத்தில், இன்று (22-11-2026) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திரன் தலைமை வகிக்க, வ.ஐ.ச.ஜெயபாலன், தேவேந்திரபூபதி, நிழல் திருநாவுக்கரசு, வெய்யில், அஜயன்பாலா, வேல் கண்ணன், மு.வேடியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT